27th March 2020
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. பொது வாழ்வுக்காக இயற்றப்பட்ட சட்டங்களில்கூட திருத்தங்கள் வந்தபடி இருப்பதால், சரி, தவறுகளும் மாற்றம் பெறுகின்றன. கல்வி, தொழில், வருவாய் தொடங்கி தனிநபருக்கான நெறிகள் வரை சூழலுக்கேற்ப நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளாவிடில் சிக்கல்களையே சந்திக்க நேரிடும்.